திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வட்டாரத்தில் தனியார் குடிநீர் லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறை இன்றி நிறுத்தப்பட்டன.